Friday, December 18, 2009

சூப்பர் ஸ்டார் பட்டத்தை காப்பாற்றிய வேட்டைக்காரன்

நல்லவேளை விஜய் நினைத்ததுபோல வேட்டைக்காரன் வீடு திருமிவிட்டான் . இல்லாவிட்டால்உடனே சூப்பர் ஸ்டார் பட்டம் சுறா வில் போட்டிருப்பார்

ஆனாலும் விஜய் ரசிகர்கள் எப்படியாவது படத்தை ஓட்டிவிடவேண்டும் என்று இன்று இரவுகூட சூப்பர் என்று சொல்லும் தைரியம் பெற்றிருப்பது ஆச்சர்யம் . இன்று ராம் முத்துராம்காம்ப்ளெக்ஸ் இல் கட் அவுட் , கடைசிகட்ட போராட்டம் என்று தெரிந்தது எப்படியாவது படம்நன்றாக ஓடிவிடவேண்டும் என்று கடைசி ஆசை போல வேண்ட ஆரமித்து விட்டனர் .

சரி இதனை அவர் நல்ல கதை தேர்ந்தெடுக்க வாய்ப்பாக நினைத்துகொண்டால் அடுத்து வரும்படங்களுக்கு எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் படம் ஓடிவிடும் .

இல்லாவிட்டால்அந்த டிவி போல ரசிகர்கள் படம் சூப்பர் என்று சொல்லிக்கொண்டுதிரியவேண்டியதுதான் .

நான் முந்தய இடுக்கையில் கூறியதுபோல பத்ரி ,சுக்ரன் படங்களுக்காக முதல் நாள் இரவேகாத்திருந்தவன் .
பிறகு குருவி , வில்லு தந்த நல்லறிவால் அவதார் , ருத்ரம் , உன்னைப்போல் ஒருவன் என்றுமாறியிருக்கிறேன் .

நடிகனின் பினால் செல்வதை விட்டு நல்ல கதை கொண்ட படங்களை பார்க்கவேண்டும் என்றுமனம் சொன்னாலும் இவர் போன்ற நடிகர்களால் நாம் மாற முடிவதில்லை .
உதரனத்திற்க்கு
. ///ஊருக்குள் ஒரு போலீஸ் யாரையோ ஏழையை இடித்துவிட உடனே விஜய் அந்த ஜீப்பை வயலில் எல்லாம் துரத்தி துரத்தி பிடிக்கிறார். திடீர் என்று அங்கே ஒரு குதிரை வருது. அதில் ஏறி துரத்துகிறார். தலையில் கிளிண்ட் ஈஸ்ட் உட் கேப்புடன். போலீஸை அடிக்கும் முன் ஒரு நீட்டமான கல்லை எல்லாம் உடைத்து தன் வீரத்தை காண்பித்து பிறகு அந்த போலீஸிடம் பணம் ( காமெடியாக) வாங்கி அடிப்பட்ட ஏழைக்கு உதவுகிறார். அதுக்கு அப்பறம் விஜய் என்ன ஆனார் என்பது தான் மீதி கதை//

ராமதாஸ் ஸ்டைல் லில் சொலவேண்டும் என்றால் அவர் வயதில் அல்லது அவரை விட குறைந்த வயதில் இருக்கும் போலீஸ் இடம் நேரடியாக மொத முடியுமா.

சிவகாசியில் வக்கீல் கள் வாய்த்த ஆப்பு மறக்காமல் இப்போது காவல் துறை மீது திரும்பி விட்டார் , ஏனென்றால் அவர்களுக்கு சங்கம் ஏதும் இல்லை . எவ்வளவு கேவலமாக படத்தில் விமர்சிக்கலாம் எனதுதான் .
தனி மனிதனாக ஒரு போலீஸ் லஞ்சம் வாங்குகிறார் என்றால் அவர் தான் காரணம் என்று பஞ்ச் பேசுகிறார் . இது சாதாரண மக்களுக்கு தெரியும் பொது அவரது உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை ஏன் கண்டு கொள்வதில்லை?

வாங்க சொல்வதே அவர்கள்தான் என்று எல்லோருக்கும் தெரியும் . எனவே ஐ பி எஸ் அதிகாரிக்கு எதிராக பேசிப்பாருங்கள் அவர்களுக்கு சங்கம் உண்டு , மீதியை அவர்கள் பார்துகொல்வார்கள் விஜய் சார்.

நண்ர்களே யோசிக்கலாம் இனி காவல்துறையை பாராட்டி அவர்களிடம் உள்ள குறைகளை நல்லவிதம் சுட்டிக்காட்டி உண்மையான நண்பர்களாக மாற்றலாம் அவரும் நம் சகோதரர்கள்தானே ..



சன் டிவி செல்வாக்கு மற்றும் அனுஷ்கா தயவில் ஒரிருவாரங்கள் ஓடிவிடும் அதன் பிறகுஉண்மை நிலவரம் தெரிந்துவிடும் வேட்டைக்காரன் யார் என்று ..எல்லோருக்கும்


நம்மை நல்ல திரைப்படங்களை பார்க்க தூண்டும் சக்தி வேட்டைக்காரன் எனதில் சந்தேகமேஇல்லை .

மொத்தத்தில் சூப்பர் ஸ்டார் பட்டம் காப்பாற்ற பட்டது .....

படத்துல ஏன்னா வடிவேலு , விவேக் இல்ல ?
ரசிகர்கள் : அதான் படம் புல்லா விஜய் அததானே விஜய் பண்றார் .. விஜய் இனி காமெடிநடிகர்களுக்கு நல்ல போட்டி .

வடிவேலு : நா பாவம் வலிக்குது ...விட்டுடு ..
விவேக் : எப்படி இருந்த நான் விஜய் யால் இப்படி ஆய்ட்டேன் ...

1 comment:

  1. நீங்கள் படத்தை தான் ஒழுங்காக பார்க்கவில்லை பாடலும் கேட்டதில்லையா? அப்படி இருக்கும் பொது விஜய் ரசிகன் எனசொல்லிக் கொண்டு திரிகின்றீர்கள். புலி உறுமுது பாட்டில் தான் நிக்காமல் ஊடு இருக்கிறது அப்படிஎன்றால் அந்த வரியும் வராமலா போய்விடும் மாற்ற சொல்கின்றீர்கள். முதல் பாடலை கேளுங்கள் என்ன கொடுமை சார் இது.

    ReplyDelete